முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்களது படைப்புகளின் மீதான

ஆய்வுக் கட்டுரைகள்

எம்.பில் பட்டத்திற்கான ஆய்வுகள்

ஆய்வாளரின் பெயர் ஆய்வு செய்த நூல் தலைப்பு பல்கலைக்கழகம்

ஆண்டு

திரு.கு. இதயவேந்தன், எம்.ஏ,.

ஆத்தங்கரை ஓரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எம்.பில். பட்டத்திற்கான ஆய்வேடு

மே 2008

திருமதி.ஆ. மணிமேகலை, எம்.ஏ., இறையன்பு படைப்புகளில் வாழ்வியல் கண்ணோட்டம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எம்.பில். பட்டத்திற்கான ஆய்வேடு

நவம்பர் 2003

திருமதி.கோ. முருகேஸ்வரி,

எம்.ஏ., பி.எட்.

இறையன்பு உணர்த்தும் விஞ்ஞானமும். மெய்ஞானமும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எம்.பில். பட்டத்திற்கான ஆய்வேடு

2001 – 2003

திருமதி.என். பத்மினி

படிப்பது சுகமே - என்னும் இறையன்புவின் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் வழியில்)

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வியில் எம்.பில். தமிழ்ப் பாடத்திற்கான ஆய்வேடு

1997 - 1999

திரு. ப. பாரதிதாசன், எம்.ஏ.,

வெ. இறையன்புவின் சின்னச் சின்ன மின்னல்களில் சிந்தனைகள் ஓர் ஆய்வு

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் (தன்னாட்சி) எம்.பில். தமிழ்ப் பட்டத்திற்கான ஆய்வேடு

நவம்பர் 2006

செல்வி. ஆ. ராசலெட்சுமி, எம்.ஏ.,

ஆத்தங்கரை ஓரம்

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

ஜனவரி 2006

முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகள்

ஆய்வாளரின் பெயர் ஆய்வு செய்த நூல் தலைப்பு பல்கலைக்கழகம் ஆண்டு

திரு. பெரியசாமி, எம்.ஏ., எம்.பில்.

தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

ஜூலை 2006

இளங்கலைப் பட்டத்திற்கான ஆய்வுகள்

ஆய்வாளரின் பெயர் ஆய்வு செய்த நூல் தலைப்பு ஆய்வு செய்த நூல் தலைப்பு ஆண்டு

முனைவர் பி. செல்வக்குமாரன்

அரிதாரம்

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் இளங்கலை சிறப்புத் தமிழ்ப் பட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாம் ஆண்டின் இறுதியில் அளிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை

மார்ச் 2005

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 89 guests online

Iraianbu © 2011

All Rights Reserved




Webdesign

Purple Rain Media Solutions