கோடையிலே குளிர்தருவே

(மென்காற்றில் விளைசுகமே)

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

 

வெயிலின் அருமை நிழலில் இருக்கும்போது தெரியாத அருமை இல்லாத போது தெரிகின்றது. சுடுகிற கோடையிலும் நிழல்தரும் மலர்ச்சியுடன் இந்த ஒலிப்பேழை உங்கள் உட்காயங்களுக்கும் ஒத்தடம் கிடைக்கும்.

பிறக்கட்டும் புதுவாழ்வு

வெளியீடு: சுகி புக்ஸ் & ஓம் ஆடியோஸ், சென்னை

விலை: ரூ.100/-

உற்சாகம் கொடுக்கும் ஊக்கம் அளிக்கும்

உயர்ந்த மனிதராக உங்களை உருவாக்கும்


முகத்தில் தெளித்த சாரல்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

ஹைகூ கவிதை வடிவில் சிறியது: வாழ்வியல் தத்துவம் பகிர்வதில் பெரியது. வாமனனாய் அது உலகளக்கும் வல்லமை பெற்றது. மூன்றாவது அடியை நம் நெஞ்சத்தில் பதியம் போட வைப்பது. அந்த ஹைகூ கவிதைகளை உணர்வது குறித்து மின்னல் கீற்றாய் வெளிவரும் இறையன்புவின் விளக்க உரைகள்.


மென் காற்றில் விளைசுகமே

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

ஓசை காற்றில் கலந்து வரும்போதுதான் காதுகளை எட்டுகிறது. வெறும் காற்று நாசியை ஈரப்படுத்தும். இந்த ஒலிப்பேழையிலிருந்து வெளிவரும் இக்காற்று உங்கள் காதுகளை கௌரவப்படுத்தும். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதை உறுதிப்படுத்தும்.


சுகத்திலுறும் பயனே

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

காற்றே இனிமையானது. காற்றை இனிமையாக்க சங்கீதம் உதவும். நறுமணம் உதவும். இசைக்குள் காற்றைத் திணிப்பதுபோ இனிய சொற்களால் அதை முலாம் பூசவும் முடியும். நல்ல எண்ணங்களின் மூலம் காற்றைத் தேன்தடவி அனுப்புகிறோம். கேளுங்கள் காதுகள் மகிழட்டும்.


இசைமயமான இளமை

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

இசை என்பது திருவிழாக்காலம். தாளம்போடும் இசைமயமான கோலம் ஏழு ஸ்வரங்களுடன் அபஸ்வரம் கலக்காமல் வாழ தோழமையுடன் தோளில் கைபோட்டுபேசவே இநத் ஒலிப்பேழை ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஏற்றதாய்.


சின்னச் சின்ன வெளிச்சங்கள்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

ஒவ்வொரு சின்ன நிகழ்விலும் ஒரு தீப்பொறி உண்டு அதுவே கனன்று எரிமலையாகும். ஏற்றி வைத்தாலும் தீபமாகும் சின்னச்சின்ன வெளிச்சங்கள் சிறுசிறு கதைத் தூறல்கள். அதில் நனைவதில் குற்றாலச்சாரலின் இனிமை. துவான அனுபவ மகிமை.


தீஞ்சுவைத் தண்ணீரே

(மென்காற்றில் விளைசுகமே)

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

தண்ணீர் ருசிக்க தாகம் வேண்டும் இலக்கியத்தாகம் இருப்பவர்களுக்கே இந்தத் தீஞ்சுவைத் தண்ணீர். ஒவ்வொரு நொடியையும் விழிப்புணர்வுடன் உற்றுநோக்கவும், கற்று தேறவும் ஆதரவாய், அரவணைப்பாய் தனி விளக்கமாய், நல்லொளியாய் இதோ இன்னோரு ஒலிப்பேழை.


ஐ.ஏ.எஸ்.ஆவது எப்படி

(மூன்றாம் பாகம்)

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.190/-

சிவில் சர்வீஸ் தேர்வு, குடியுரிமைப் பணி, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், வருமானவரி, கஸ்டம்ஸ் போன்ற பல்வேறு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு.

மத்திய அரசு நடத்தும் இந்த போட்டித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தும் இளைஞ்ர்கள் பல்லாயிரக் கணக்கானோர்:

அவர்கள் எப்படிப் படிப்பது, எங்கு தேடுவது என்று தத்தளிக்காமல் அவர்களை விரல்பிடித்து வழிகாட்டி அழைத்துச் செல்கிறார் திரு.வெ.இறையன்பு.

பிறக்கட்டும் புதுவாழ்வு

வெளியீடு: சுகி புக்ஸ் & ஓம் ஆடியோஸ், சென்னை

விலை: ரூ.100/-

உற்சாகம் கொடுக்கும் ஊக்கம் அளிக்கும்

உயர்ந்த மனிதராக உங்களை உருவாக்கும்

-----------------------------------------------------------------------------------------------------------

முகத்தில் தெளித்த சாரல்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.65/-

ஹைகூ கவிதை வடிவில் சிறியது: வாழ்வியல் தத்துவம் பகிர்வதில் பெரியது. வாமன்னாய அது உலகளக்கும் உல்லமை பெற்றது. மூன்றாவது அடியை நம் நெஞ்சத்தில் பதியம் போட வைப்பது. அந்த ஹைகூ கவிதைகளை உணர்வது குறித்து மின்னல் கீற்றாய் வெளிவரும் இறையன்புவின் விளக்க உரைகள்.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 37 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions