• வேளாண் அலுவலர்

ராயக்கோட்டை, கெலமங்கலம், பாலக்கோடு – தருமபுரி மாவட்டம.

1985 மார்ச் முதல் 1986 ஆகஸ்ட் வரை


 • இந்திய வருமானவரிப் பணி பயிற்சி.

1986 முதல் 1988 மே வரை


 • உதவி ஆணையர் வருமானவரித் துறை சேலம்.

1988 ஜுன் முதல் 1988 ஆகஸ்ட் வரை

 

 • இந்திய ஆட்சிப் பணி பயிற்சி .

1988 செப்டம்பர் முதல் 1990 ஆகஸ்ட் வரை

 

 • சார் ஆட்சியர் - நாகப்பட்டினம்.

1990 செப்டம்பர் முதல் 1992 மே வரை

 

 • கூடுதல் ஆட்சியர், கடலூர்.

1992 ஜுன் முதல் 1994 மே வரை

 • சிறப்பு அலுவலர், எட்டாம் உலகத் தமிழ் மாநாடு.

1994 ஜுன் முதல் 1995 பிப்ரவரி வரை

 

 • இணை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை.

1995 மார்ச் முதல் 1996 மே வரை

 • இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை.

1996 ஜுன் முதல் 1996 ஜூலை வரை

 

 • ஆலோசகர் -  யூனிசெஃப்.

1996 ஆகஸ்ட் முதல் 1997 ஜனவரி வரை

 • இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை.

1997 பிப்ரவரி முதல் 1997 ஜுன் வரை


 • மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்.

1997 ஜூலை முதல் 1999 மே வரை


 • இயக்குநர், சுற்றுலாத்துறை.

1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை

 

 • கூடுதல் செயலர், முதலமைச்சர் செயலகம்.

1999 டிசம்பர் முதல் 2001 மே வரை


 • ஆணையர், ஒழுங்கு நடவடிக்கை, மதுரை.

2001 ஜுன் முதல் 2006 மே வரை


 • செயலர், செய்தி, சுற்றுலாத்துறை.

2006 ஜுன் முதல் 2007 ஜனவரி வரை

 

 • செயலர், சுற்றுலாத்துறை.

2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை

 

 • செயலர், சுற்றுச்சூழல் - வனத்துறை.

2010 அக்டோபர் முதல்

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 16 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions